இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் சண்டை நிறுத்தம்!

 – உடன்பாட்டுக்கு அமெரிக்கா வரவேற்பு

ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிக்க இந்தியா- பாக்கிஸ்தான் இடையே உடன்பாடு எட்டப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here