நடிகை ஹேமமாலினி தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்

பிரபலங்களை களமிறக்குகிறது பா.ஜனதா

நடிகை ஹேமமாலினி தமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். 4 நாட்கள் தமிழகத்தில் தங்கி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here