தேக்கம்பட்டி முகாமில் தாக்கப்பட்ட ஜெயமால்யதா யானை

 -கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

ஜெயமால்யதா யானை பாகன்களை கண்டதும் மகிழ்ச்சியால் துள்ளி ஆரவாரம் செய்தது. பாகன்கள் யானையின் துதிக்கையை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி உருக்கமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here