மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

 – மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 1,13,85,339 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here