துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் காலமானார்

-10 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

துணை ஆட்சியாளர் மறைந்ததையடுத்து 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என துபாய் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here