மியான்மரில் சொந்த மக்கள் மீது ராணுவம் குண்டு வீச்சு –

-ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்துக்கு தப்பியோட்டம்

மியான்மரில் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here