239 பேருடன் மாயமான மலேசியா விமானம்

சுட்டு வீழ்த்தியது இந்த நாடா? வெளியான அதிர்ச்சி தகவல்

239 பேருடன் மலேசியா விமானம் MH370 மாயமானதில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருப்பதாக ஹாங்காங்கைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளரான Florence de Changy தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘The Disappearing Act: The Impossible Case of MH3704’ என்ற தலைப்பில் Florence de Changy எழுதி வெளியிட்ட புத்தகத்தில், MH370 விமானம் சீனாவுக்கு முக்கியமான மின்னணு சாதனங்களை ஏற்றிச்சென்றது, அதை தடுக்க அமெரிக்க விமானப்படை முயன்றது.

இடைவேளை 

  • கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது.
  • குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.
  • நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
  • கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது.
  • கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.
  • தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாவை சாப்பிடலாம். மேலும் கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது.

 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விமானத்தின் கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்படுத்தப்பட்டதால் அது ராடாரிலிருந்து மாயமானது என கூறப்பட்டுள்ளது.

MH370-யின் பாதையை முடக்க இரண்டு அமெரிக்க விமானங்கள் முயற்சி மேற்கொண்டன. விமானத்தின் பாதையை மாற்றும் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததால், MH370 சுட்டு வீழ்த்தப்பட்டது, அப்போதிருந்து இந்த விஷயம் மூடிமறைக்கப்பட்டுள்ளது.

வேறுவழியின்றி யோசிக்கமால் விமானத்தை சுட்டு வீழ்த்த முடிவெடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால், மின்னணு சாதனம் சீனா கையில் கிடைக்காமல் தடுப்பதற்கு, அமெரிக்காவுக்கு அது தான் கடைசி வாய்ப்பாக இருந்திருக்கும் என Florence de Changy புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here