உயிரெழுத்துகள்

அ என்றால் அடக்கம்
ஆ என்றால் ஆசை
இ என்றால் இன்பம்
ஈ என்றால் ஈகை
உ என்றால் உழைப்பு
ஊ என்றால் ஊக்கம்
எ என்றால் எழுச்சி
ஏ என்றால் ஏற்றம்
ஐ என்றால் ஐயம்
ஒ என்றால் ஒழுக்கம்
ஓ என்றால் ஓதல்
ஔ என்றால் ஔவை

ஓடினேன் ஓடினேன் தமிழைக் காக்க
நாடினேன் நாடினேன் தமிழ் ஆசானே
படித்தேன் படித்தேன் உயிரெழுத்துகளை
இப்போது
தேடுகிறேன் தேடுகிறேன்
தமிழ் கற்றவர்களை

 

சார்வஷ்வரன்
ஆண்டு 6
சுங்காய் தமிழ்ப்பள்ளி, பேராக்   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here