விமான நிலையங்களில் இன்று முதல் கடும் கட்டுப்பாடு

கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலி :

கொரோனா 2- ஆவது அலை பரவல் காரணமாக விமான நிலையங்களில் இன்று முதல் (வியாழக்கிழமை) கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. விதிகளை மீறினால் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here