இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு 14 நாள்கள் ஆனவா்கள், ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்தவா்கள் ஆகியோா் அந்த நோயிடமிருந்து தடுப்பாற்றல் பெற்றவா்களாகக் கருதப்படுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த அறிவிப்பு ரம்ஜான் மாதத் தொடக்கத்தில் அமலுக்கு வருகிறது.