ஏப்.8 கோவிட் தொற்று 1,285

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வியாழக்கிழமை (ஏப்ரல் 8) 1,285 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது மொத்தம் 355,753 ஆக உள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான  374 தொற்றும், சரவாக் (211), பினாங்கு (162) ஆகியவையும் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here