74 வயது அமைச்சர் திருமணம்

18 வயது இளம்பெண் மணமகள்  

அலாஜி முகமது சபோ நனானோ (74) என்பவர் வேளாண்மை, ஊரக வளர்ச்சி அமைச்சராக உள்ளார்.

இவர் தான் கடந்த 3ஆம் திகதி ரகியா (18) என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணத்தில் வெறும் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தம்பதிகள் இருவருக்கும் இடையே 56 வயது வித்தியாசம் உள்ளதால் இந்த திருமணத்துக்கு அமைச்சர் அலாஜி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரகியா மீது உள்ள வெறித்தனமான காதலால் அவரை யாரும் தடுத்து நிறுத்த முடியவில்லை என தெரியவந்துள்ளது.

தற்போது கனோ நகரில் உள்ள தனது வீட்டில் மனைவி ரகியாவை அலாஜி தங்க வைத்துள்ளார்.

 

கமெண்ட்: புத்திசாலி மணமகள். 18 வயதில் 74 வயது அனுபவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here