கொரோனாவின் கோரத்தாண்டவம்

உலக அளவில் 2,984,701 பேர் பலி!

டெல்லி:
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29.84 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,984,701 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
கமெண்ட்: உலகில் தோன்றும் கிருமிகளில் கொரோனா புது வரவு . அதன் அவதாரங்கள் கொடுமை .ஆனாலும் அதை வரவேற்று வாழவக்கும் பொறுப்பு மனிதனின் அலட்சியாம இருக்கும்போது கொரோனா எப்படி ஒழியும் . மிருகங்கள் இதில் விதிவிலக்கு.
உலகம் முழுவதும் கொரோனாவால் 138,813,505 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 111,598,756 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 106,485 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here