நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார். சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வசித்து வந்த செந்தமிழன் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
சீமான் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியினரும் அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும் செந்தமிழனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.