Hot Newsமலேசியாஇன்று 4,140 பேருக்கு தொற்றுBy Selvi Thirunavukkarasu - May 15, 2021 3:13 pmShareFacebookTwitterWhatsAppLinkedin பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சனிக்கிழமை (மே 15) 4,140 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. மொத்தம் 466,330 ஆக உள்ளது.சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான தொற்று 1,507 ஆகவும், ஜோகூர் (433), கோலாலம்பூர் (398) ஆகியவையும் பதிவாகியுள்ளன.