தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்

அன்றைய நாளும் இன்றைய நினைவுகளும்

 நினைவு தினம்: மே 24- 1981

மொழியே இனத்தின் உயிர் என்று கூறுகின்ற நல்லுலகில்
‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முழங்கி உலகத்துத் தமிழர்களை மொழியால் இணைத்தவர் ஆதித்தனார். தமிழர்களை  ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் என்பதில் மாற்றுக்கருத்துகள்  இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here