விக்டோரியா மகாராணி

 பிறந்த தினம்: மே 24- 1819

ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் நாள் முதலும், இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகள் 7 மாதங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here