வண்டவாளம் காட்டிய தண்டவாளம்

 இந்திய ரயில் டிரைவரின் சமயோசிதம் அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் இப்போது ஆசியர்கள் மீதான இனவெறி நீறுபூத்த நெருப்பாய் கணன்று கொண்டிருக்கிறது.
ஆசியர்கள் மீது ஏன் இந்த வன்மம் என்பதற்கு சரியான காரணங்கள் திட்டவட்டமாகக் கூறப்படவில்லை என்றாலும் கொரொனா தொற்று அமெரிக்காவில் அதிகரித்திருப்பதற்கு ஆசியர்களே என்ற காரணம்தான் முதன்மையாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 
ஆசியர்கள் அமெரிக்காவில் அதிக அளவு குடியேறி வருவதால் அமெரிக்கர்கள் ஆத்திரமடைந்திருக்கின்றனர் என்பதற்கு சான்று கூறும் விதமாக நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நியூயார்க்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here