இந்துக்களை புண்படுத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட்

 ஒரு கையில் மதுபானம், மறு கையில் கைத்தொலைபேசியுடன் சிவபெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கரை வெளியிட்டு  இன்ஸ்டாகிராம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், இந்துக் கடவுள் சிவனை வேண்டுமென்றே தவறாக சித்ததரித்து காட்டியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் காணப்படும் இந்த ஸ்டிக்கரில், சிவன் தனது வலது கையில் மது பானத்தையும் தனது இடது கையில் கைத்தொலைபேசியையும், தலையில் பூம் ஹெட்போனையும் அணிந்துகொண்டு அமர்ந்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here