சீன ரோவர் அனுப்பிய புகைப்படங்கள்

செவ்வாய் கிரககத்தின் பரப்பு

செவ்வாய் கிரகத்தின் பரப்பை விளக்கும் வகையில் சீனாவின் ரோவர் ஜுராங் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சீன தேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ள 3 படங்களில், செவ்வாய் கிரகத்தின் மண்பரப்புகள் இடம்பெற்றுள்ளன.

ரோவர் இறங்கிய இடத்தில் இருந்து 33 அடி பயணித்து இந்தப் படங்களை எடுத்ததாகவும், செவ்வாய் கிரகம் குறித்த தங்களது முதல் ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here