இருக்கிறவங்க லட்சாதிபதி ஆகலாம்!
மாதா வைஷ்ணோ தேவி படம் பொறிக்கப்பட்ட நாணயம் இருந்தால் அவர்கள் ரூ.10 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில இணைய தளங்களும் உள்ளன.
பழைய நாணயங்களைச் சேகரித்து வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஒரு கோடி ரூபாய் வரையில் சம்பாதிக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பழைய நாணயங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட அரிய வகை நாணயம் வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மின்னணு வர்த்தக வலைதளங்கள் மூலம் அவற்றை கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும். உங்களிடம் மாதா வைஷ்ணோ தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் , 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதைக் கொடுத்து 10 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம் .
இந்த நாணயங்கள் 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும் . இந்த நாணயங்களை ஆன்லைன் வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம் .









