டத்தோ சுஹைலி பினாங்கு போலீஸ் தலைவராக நியமனம்

புக்கிட் அமான் இ1 சிறப்புப் பிரிவு துணை இயக்குநராக இருக்கும் டத்தோ முகமட் சுஹைலி பின் முகமட் ஸைன் பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவராக நியமனம் பெற்றிருக்கிறார்.

மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ சாஹாபுடின் பின் மனானுக்குப் பதில் அவர் அந்தப் பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார். ஜூலை முதல் தேதி இந்த நியமனம் நடப்புக்கு வரும்.

டத்தோ சாஹாபுடின் புக்கிட் அமான் போக்குவரத்து, தொழில்நுட்பத்துறையின் இயக்குநராகப் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here