ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!
இந்த நிலையில் வரும் வியாழக்கிழமையில் (நாளை மறுநாள்) இருந்து தடையை நீக்க உள்ளதாக அந்நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல, ஐக்கியர அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது.

மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2026 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.




