தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடி அலைந்து களைத்துப் போகாதீர்கள். எல்லாப் பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் வாங்கி மகிழலாம்.
GM Klang மொத்த வியாபார மையத்தில் உங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கலாம். செலவும் மிச்சம் அலைச்சலும் இல்லை.
இங்கு ஷாப்பிங்கிற்கு வருவதும் கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா போல் தான் மிகவும் ரம்மியமாக இருக்கும்.
மிகப் பிரமாண்டமான இந்த ஷாப்பிங் மையம் உள்நாட்டவர்கள் மட்டும் அன்றி வெளிநாட்டவர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு கண்காட்சி மையமாகவே GM Klang விளங்குகிறது.
ருசியான உணவு வகைகளும் இங்கேயே கிடைக்கின்றது. ஷாப்பிங் முடிந்ததும் இலேசான மனத்துடன் நிறைவான மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்புவீர்கள்.
அது மட்டுமல்ல. ஒரே இடத்தில் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு Road to Bonanza # 12 போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறலாம்.
தீபாவளி ஷாப்பிங் வந்து பிரதான பரிசாக ஒரு மோட்டார் சைக்ககிளையும் மாதாந்திர பரிசாக 2,000 ரிங்கிட் மதிப்பிலான 2 உள்நாட்டுச் சுற்றுலா பேக்கேஜையும் வெல்லும் அதிர்ஷ்டசாலியாகலாம்.
இப்போட்டியில் பங்கேற்பது மிகவும் எளிதானது ஆகும். e-wallet–ஐப் பயன்படுத்தி ஒரே ரசீதில் 100 ரிங்கிட் மற்றும் அதற்குக் கூடுதலான தொகையில் பொருட்கள் வாங்குபவர்கள் இப்போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெறுகின்றனர்.
2021, ஜூன் 1 தொடங்கி 31 டிசம்பர் வரை இப்போட்டி நடைபெறுகிறது. எந்தவோர் e-wallet செயலியைப் பயன்படுத்தி ஒரே ரசீதில் 100 ரிங்கிட் மற்றும் அதற்குக் கூடுதலான செலவில் பொருட்கள் வாங்கியிருக்க வேண்டும்.
அடுத்ததாக அதனை QR Code–இல் ஸ்கேன் செய்து விவரங்களைப் பூர்த்தி செய்து விட்டு அந்த ரசீதையும் e-wallet பரிவர்த்தனை ரசீதையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.