ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 50,196 பேருக்கு புதிய கோவிட் -19 தொற்று பதிவு

பெர்லின், நவ. 11 (ராய்ட்டர்ஸ்) –

கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் நான்காவது அலை உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், ஜெர்மனி தொடர்ந்து நான்கு நாட்களாக மிக அதிகமான கோவிட் -19 தொற்றுக்களை பதிவுசெய்த்து வருகிறது. இன்று ஜெர்மனியில் 50,196 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்து குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here