சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,519 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று 3,140 ஆக இருந்தது. டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,728,203 ஆக உள்ளது என்றார்.





















