துன் மகாதீருக்கு Critical Care Unitஇல்  சிகிச்சை

 முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் உடல்நிலை குறித்த சமீபத்திய தகவலைப் பெறுவதற்காக பத்திரிகை உறுப்பினர்கள் தற்போது தேசிய இதய கழகத்தில் (IJN) கூடியுள்ளனர்.

டாக்டர் மகாதீர் தற்போது மருத்துவமனையின் Critical Care Unit  (சிசியு) சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. IJN விரைவில் அவரின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here