2024 டிசம்பர் வரை மின்கட்டணங்கள் உயராது என்கிறது எரிப்பொருள் ஆணைக்குழு

2024 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாட்டில் நுகர்வோருக்கான மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என எரிசக்தி ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. ஆனால் புதிய கட்டண விகிதம் பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என்று ஊகங்கள் எழுந்திருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here