தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட் தொற்று – இன்று 11,034 பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 11,034 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று பதிவான 10,089 வழக்குகள் மற்றும் சனிக்கிழமை 9,117 வழக்குகளில் இருந்து இது அதிகரித்துள்ளது.

டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,925,254 ஆக உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here