ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்தது பெலாரஸ் படைகள்!

ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருவதால் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாக, உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக பெலாரஸ் படைகள் நுழைந்துள்ளதாக உக்ரைன் நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ரஷ்யா உகரைன் போர் தீவிரமடைந்துவரும் நிலையில்,  ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகளும் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளமை பெரும்  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here