இன்று மாலை பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, பல மாநிலங்களில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்பகல் 2 மணிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையின்படி Kedah involving the districts of Yan, Pendang, Sik, Baling, Kuala Muda, Kulim and Bandar Baharu; Penang (North, Central and South Seberang Perai) and Perak (Larut, Matang and Selama, Kuala Kangsar, Kinta, Kampar, Central Perak, Batang Padang, Muallim and Hilir Perak).

மேலும் சிலாங்கூரில் ஹுலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் ஹுலு லங்காட் போன்ற பல பகுதிகளும், கோலாலம்பூர் (புடு, வாங்சா மாஜு, செத்தியாவாங்சா, தித்திவாங்சா, புக்கிட் பிந்தாங், செராஸ் மற்றும் பண்டார் துன் ரசாக்) மற்றும் நெகிரி செம்பிலானில் சிரம்பான், கோலா பிலா,  ரெம்பாவ் மற்றும் ஜெலேபு உள்ளிட்ட பகுதிகளும் பாதிக்கப்படும்.

மேலும் ஜோகூரில் தங்காக், மூவார், பத்து பஹாட், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு; மற்றும் பகாங் (ரவூப், பெந்தோங் மற்றும் பெரா).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here