ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் வெள்ளிக்கிழமை காலை கோலாலம்பூருக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது பத்தாங்காலி சாலையில் விபத்தில் சிக்கினார்.
தற்போது அவர் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். சினார் ஹரியனை தொடர்பு கொண்ட அதிகாரி இந்த விஷயத்தை உறுதி செய்தார்.