2021ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம் தேர்வில் 874 மாணவர்கள் 4.0 CGPA புள்ளிகளை பெற்று சிறப்புத்தேர்ச்சி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 :

2021 ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம் தேர்வில் மொத்தம் 874 மாணவர்கள் 4.0 CGPA மதிப்பெண்களைப் பெற்று சிறப்புத்தேர்ச்சியடைந்துள்ளனர் என்று மலேசிய தேர்வுகள் கவுன்சில் (MPM) தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் எக்வான் டோரிமான் தெரிவித்தார்.

இவர்களுள் மொத்தம் 584 மாணவர்கள் (66.82 விழுக்காடு) B40 எனும் வறுமைக்கு கோட்டிற்கு கீழ் உள்ள வகுப்பினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here