பாகன் டத்தோ நாடாளுமன்றத் தொகுதிக்கு நான்கு வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
பாரிசான் நேஷனல் (பிஎன்) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பெரிகாத்தான் நேஷனல் சார்பில் டாக்டர் முஹம்மது ஃபைஸ் நாமான், பக்காத்தான் ஹரப்பான் சார்பில் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின் மற்றும் சுயேச்சையாக தவ்பிக் இஸ்மாயில் ஆகியோரை எதிர்கொள்வார் என்று தெரிவித்துள்ளது.