சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி 4 தொகுதிகளைக் கைப்பற்றியது

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் 4 தொகுதிகளை ஜிபிஎஸ் கூட்டணி இதுவரை கைப்பற்றியுள்ளது.

நடப்பு பொதுப் பணி அமைச்சர் ஃபாடில்லா யூசோப் 46 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று பெத்ரா ஜெயா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

மற்ற சில தொகுதிகளில் அந்தக் கூட்டணி முன்னணி வகித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here