அன்வார் ஆதரவாளர்கள் இஸ்தானாவுக்கு வெளியே கூடி ‘Reformasi’ என முழக்கம்

கோலாலம்பூர்: கெஅடிலான் கட்சியின் ஆதரவாளர்கள் இங்குள்ள இஸ்தானா நெகாராவிற்கு வெளியே “Reformasi” என்ற முழக்கங்களுடன் கூடியுள்ளனர். இதற்கிடையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் மாலை 4 மணிக்கு மாமன்னருடனான சந்திப்பிற்கு அழைக்கப்பட்டதாக மலேசியாகினி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here