பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிதித்துறையை கவனிப்பார். தனது அமைச்சரவையை வெளியிட்ட அன்வார், தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருப்பார் என்றும் அறிவித்தார்.
மலேசியாவில் கடைசியாக ஒரே நேரத்தில் நிதி அமைச்சராகப் பணியாற்றிய பிரதமர் நஜிப் ரசாக் ஆவார்.
2018 பொதுத் தேர்தல் அறிக்கையில், பிரதமர் ஒரே நேரத்தில் மற்றொரு அமைச்சர் பதவியை வகிக்க மாட்டார் என்று பக்காத்தான் ஹராப்பான் உறுதியளித்தது.