துணை சபாநாயகர் பதவிக்கு மூவர் போட்டி

நாடாளுமன்றத்தில் நிரப்பப்படாமல்  உள்ள   இரண்டு துணை சபாநாயகர் பதவிக்கு  பெரிக்காத்தான் நேஷனலின் Mas Ermieyati  Samsudin  உட்பட  மூன்று  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள்   முன்மொழியப்பட்டுள்ளன.

இஸ்மாயில் சப்ரியின்  நிர்வாகத்தில்   சட்டத்துறை துணையமைச்சராக  சேவையாற்றியுள்ள   Mas  Ermieyati  தற்போது மூன்றாவது முறையாக    மலாக்கா மஸ்ஜித் தானா   நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  DAP  யின்   நாடாளுமன்ற உறுப்பினர்   Alice Lau மற்றும்  கேமரன் மலை தேசிய முன்னணி நாடாளுமன்ற   உறுப்பினர்  Ramli Mohd Nor  ஆகியோரும் நாடாளுமன்ற  துணை சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here