துணை அமைச்சர்கள் பட்டியலை அறிவித்த பிரதமர் அன்வார்

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஒற்றுமை அரசாங்கத்தில் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:-

நிதி துணை அமைச்சர் – டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் மற்றும் ஸ்டீவன் சிம்

தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துணை அமைச்சர் – தியோ நீ சிங்

ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி துணை அமைச்சர் – டத்தோ ரூபியா வாங்

பெருந்தோட்ட மற்றும் பொருட்கள் பிரதி அமைச்சர் – சித்தி அமினா அச்சிங்

போக்குவரத்து பிரதி அமைச்சர் – ஹஸ்பி ஹபிபுல்லா

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு துணை அமைச்சர் – சாங் ஃபோங் சின்

பொருளாதார துணை அமைச்சர் – டத்தோ ஹனிபா தைப்

உள்ளூராட்சி அபிவிருத்தி துணை அமைச்சர் – அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர்

பாதுகாப்பு துணை அமைச்சர் – அட்லி ஜஹாரி

பொதுப்பணித்துறை துணை அமைச்சர் – டத்தோ அப்துல் ரஹ்மான் முகமட்

துணை உள்துறை அமைச்சர் – டத்தோஸ்ரீ டாக்டர் சம்சுல் அனுவார் நசரா

சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் – லியூ சிங் டோங்

உயர்கல்வி துணை அமைச்சர் – டத்தோஸ்ரீ யூசுப் அப்டால்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துணை அமைச்சர் – டத்தோ ஆர்தர் ஜோசப் குருப்

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் – ஐமன் அதிரா சாபு

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் – புசியா சாலே

சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த துணை அமைச்சர் – ராம்கர்பால் சிங்

தொழில்முனைவோர் அபிவிருத்தி மற்றும் கூட்டரசு  துணை அமைச்சர் – சரஸ்வதி கந்தசாமி

துணை வெளியுறவு அமைச்சர் – டத்தோ முகமட் ஆலமின்

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துணை அமைச்சர் – கைருல் பிர்தௌஸ் அக்பர் கான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here