இன்று இரவு துணை அமைச்சர்களை அறிவிப்பார் அன்வார்

அன்வார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மாமன்னர் அகோங்குடனான சந்திப்பிற்குப் பிறகு இரவு 8:15 மணியளவில் துணை அமைச்சர்களின் பட்டியலை வெளியிடவுள்ளார்.

இன்று  பிற்பகல் 3 மணிக்கு  சுல்தான்  அப்துல்லா சுல்தான் அகமது ஷாவுடனான சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here