இன்று காலை நடந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்வு

பத்தாங் காலியில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனை சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் ஒரு சிறுவன், ஒரு ஆண் மற்றும் 6 பெண்கள் ஆவர்.

 

Angka kematian akibat tanah runtuh di Batang Kali pagi tadi dilaporkan meningkat kepada 13 orang. Perkara itu dimaklumkan oleh Menteri Kesihatan Dr Zaliha Mustafa. Antara yang maut termasuk kanak-kanak, seorang lelaki dan enam wanita.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here