பத்தாங் காலியில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது

பத்தாங் காலியில்    நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில்  உயிரிழந்த  30 பேரின் பெயர்களை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (Nadma)  வெளியிட்டுள்ளது.

டிஎன்ஏ, கைரேகை, பல் மருத்துவப் பதிவுகள் மற்றும் தனிப்பட்ட உடமைகள் அல்லது உடல் அடையாளங்கள் மூலம் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணுதல் என நான்கு முறைகளை அதிகாரிகள் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.  சுங்கை பூலோ மருத்துவமனை தடயவியல் துறையின் மூலம்  பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக  கூறியது.

சம்பவத்தில் உயிரிழந்த 30 பேரின்  பெயர்கள்  பின்வருமாறு:

1. Eng Huai Yi (சிறுமி 12)

2. Eng Choon Wen (ஆண் 43)

3. Ka Kok Bun (ஆண் 43)

4. Ka Sin Ya Vanya (சிறுமி 6)

5. Fong Choy Kee (பெண் 43)

6. Daniel Khor Yen (சிறுவன் 5)

7. Chin Su King (பெண் 36)

8. Lai Chee Sam (ஆண் 33)

9. Lai See Tin (பெண் 33)

10. Jonas Lai Ze Kai (சிறுவன் 2)

11. Giselle Lai Yu Xi (சிறுமி 6)

12. Tong Kai En (சிறுவன் 9)

13. Lai Lee Koon (பெண் 44)

14. Wong Kim Yap (ஆண்34)

15. Wong Zi Hang (சிறுவன் 1)

16. Gain Choo Yin (பெண் 35)

17. Wong Hao Yee (சிறுமி 6)

18. Tai Jing Kay (சிறுவன், 7)

19. Tai Jing Rou (சிறுமி 4)

20. Yu Siew Pay (பெண் 34)

21. Tai Chang Lin (ஆண் 35)

22. Lim Wei Xin (பெண் 36)

23. Hong Mei Jing (பெண் 38)

24. Nurul Azwani Kamaruzaman (பெண், 31)

25. Lai Lee Yin (பெண் 37)

26. Zech Loh Qi Yi (சிறுவன் 7)

27. Ng Yee Tong (சிறுமி11)

28. Lam Sook Man (பெண் 37)

29. Liu Pei Si (பெண் 44)

30. Ng Chay Diok (ஆண் 67)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here