சபா முதல்வராக தொடர ஹாஜிஜிக்கு எனது ஆசிகள் உண்டு என்கிறார் அன்வார்

கோத்த கினபாலு, கபுங்கன் ரக்யாட் சபா (GRS) தலைவர் ஹாஜிஜி நூர் முதலமைச்சராக நீடிக்க தனது ஆசிகள் இருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஹாஜிஜியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஹாஜிஜிக்கு (தொடர) முதலமைச்சராக எனது ஆசிகளை வழங்குகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here