அரசு பணிகளில் எத்தனை விழுக்காட்டு இந்தியர்கள் பணியாற்றுகின்றனர் என சரவணன் மக்களவையில் கேள்வி

­தற்சமயம் எத்தனை இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுத்துறையில் பணியாற்றுகிறார்கள் என்பதையும், பொதுத்துறை ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ​அதில் எத்தனை விழுக்காடு இந்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர் என்பதையும் தெரிவிக்குமாறு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த  (சபா, சரவாக் விவகாரங்கள் மற்றும் சிறப்பு கடமைகள்) அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமது அலி  இந்த வேலைவாய்ப்புத் தரவு, காவல்துறை மற்றும் இராணுவத்தைத் தவிர்த்து, உத்தரவாதம் அளிக்கப்பட்ட பதவிகளை அடிப்படையாகக் கொண்டது.

மொத்த அரசு ஊழியர்களான  1,001,012 பேரில் 41,117 இது 4.11% இந்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 31 டிசம்பர் 2022 வரை பொதுத்துறையில் பணியாற்றுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here