தகுதியுடைய அரசு ஊழியர்களுக்கான நோன்புப் பெருநாள் சிறப்பு அரசு உதவித்தொகை ஏப்ரல் 17 அன்று வழங்கப்படும்

2023ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களுக்கான நோன்புப்பெருநாள் சிறப்பு அரசு உதவித்தொகை ஏப்ரல் 17 அன்று வழங்கப்படும்.

தகுதியான அரசு ஊழியர்களுக்கு (தரம் 56 மற்றும் அதற்குக் கீழே உள்ள அரசுப் பணியாளர்கள்) RM700 மற்றும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு RM350 ரொக்கமும் சிறப்பு உதவியின் கீழ் வழங்கப்படும்.

மார்ச் 23 தேதியிட்ட “2023 ஆம் ஆண்டிற்கான சிறப்பு ஐடில்பித்ரி உதவி” (BKKA 2023) என்ற சுற்றறிக்கையின் முலம், பொது சேவைத் துறையின் தலைமை இயக்குநர், டத்தோ டாக்டர் சுல்காப்லி முகமட் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here