சிங்கை போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் மலேசியா வருகை

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், இரண்டு நாட்கள் பயணமாக நேற்று முதல் இரண்டு நாட்கள் பயணமாக மலேசியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று நடைபெறும் லங்காவி அனைத்துலக கடல்துறை, ஆகாயத் துறை கண்காட்சி 2023ன் அதிகார பூர்வ தொடக்க விழாவில் அவர் கலந்துகொள்ளும் அவர், மலேசிய அமைச்சர்களையும் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here