முன்னாள் 1MDB வழக்கறிஞர் கைது

புத்ராஜெயா: முன்னாள் 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1MDB) வழக்கறிஞர் ஜாஸ்மின் லூ ஐ ஸ்வான் கைது  செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 7) லூவை போலீஸார் கைது செய்ததாகவும், சனிக்கிழமை (ஜூலை 8) அவர் ரிமாண்ட் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here