உலு கிளாங்கில் அஸ்மின் அலி வெற்றி

சிலாங்கூர்  உலு கிளாங் மாநிலத் தொகுதியில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி வெற்றி பெற்றுள்ளார். சிலாங்கூர் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த ஜுவைரியா சுல்கிப்ளியை தோற்கடித்தார்.

நான் டேவான் AU2 க்குச் செல்கிறேன் என்று அஸ்மின் தொடர்பு கொண்டபோது ஒரு குறுஞ்செய்தியில் கூறினார்.AU2 இல் உள்ள டேவான் செர்பகுனா MPAJ  முக்கிய கணக்கீட்டு மையமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here