பந்திங்கில் 22,102 மேலதிக வாக்குகளைப் பெற்று பாப்பாராயுடு வீரமான் (PH) அபார வெற்றி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 :

தேர்தல் ஆணையத்தின் (EC) அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில், சிலாங்கூரின் பந்திங்கில் போட்டியிட்ட பக்காத்தான் ஹராப்பானின் வேட்ப்பாளர் பாப்பாராயுடு வீரமான் 22,102 மேலதிக வாக்குகளைப் பெற்று அபார வெற்றியடைந்துள்ளார்.

அவருடன் அதே தொகுதியில் போட்டியிட்டபெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் சரவணன் முத்து கிருஷ்ணன் 5,121 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் ஆங் வெய் யாங் 1,439 வாக்குகளும் பெற்றநிலையில், பாப்பாராயுடு வீரமான் மொத்தம் 27,223 வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here