செந்தோசா தொகுதியில் குணராஜ் வெற்றி

சிலாங்கூர்  செந்தோசா தொகுதியில் குணராஜ் ஜோர்ஜ் வெற்றி பெற்றுள்ளார்.  பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் பரமேஸ்வரன் கணேசன், மூடா வேட்பாளர் தனுஷா  ஆகியோரை தோற்கடித்தார். குணராஜ் 2018ஆம் ஆண்டு முதல் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here